"திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை, தென்கரை நாட்டுப் பாடல்கள்வழி இயற்கை வளங்களை விவரிக்க "
Answers
Answered by
27
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் என்ற இந்நூல் பிள்ளைத்தமிழ் என்ற வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும்.தென்காசி வட்டத்தில் தற்போது பண்பொழி, 'பம்புழி' பண்புழி என்று வழங்கப்பெறும் பைம்பொழில் என்ற நகரத்தில் அமைந்துள்ள மலைத்தளம் திருமலை ஆகும். இங்கு கோயில் கொண்டுள்ள முருகப்பெருமானை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதே திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் ஆகும். இதன் ஆசிரியர் கவிராச பண்டாரத்தையா ஆவார். காலம் 19 ஆம் நூற்றாண்டு.
me too tamil...
follow me please...
Mark as brainliest please...
Answered by
41
வடகரை நாடு
- வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள் ரீங்காரமிடும்.
- வண்டின் இசையினை கேட்ட மீனைப் பிடித்து உண்ண வந்த உள்ளான் பறவை வாலை ஆட்டும்.
- தாமரைக் குளத்தில் மீன்கள் பாய்ந்து விளையாடும்.
- முத்துக்களை ஈன்ற வெண்மையான சங்குகள் பரவிக் காணப்படும்.
- பெண் பெய் என்றதும் மழை பெய்யும்.
- முனிவர்கள் முக்காலம் அறிந்தவர்களாக திகழ்ந்தனர்.
- இத்தகைய வடகரை நாட்டில் திருமலை சேவகன் வீற்றிருக்கிறார்.
தென்கரை நாடு
- தென்கரை நாட்டில் உள்ள நீண்டு வளர்ந்து உள்ள சோலையில் மேகக் கூட்டங்கள் (முகில்) தங்கிச் செல்லும்.
- இந்த நாட்டில் உள்ள பொன்னால் ஆன மாளிகைகளில் அகில்புகை மணம் வீசிக்கொண்டே இருக்கும்.
- இந்த மாளிகைகளை கார்கால மேகக் கூட்டங்களும், மயில்களும் சூழ்ந்து பாதுகாக்கின்றன.
- மன்னர் நீதி வழுவாமல் ஆட்சிச் செய்கிறார்.
- இங்குள்ள குளங்களில் அலைகள் முத்துகளை கொண்டு வரும்.
- இத்தகைய சிறப்பு வாய்ந்த தென்கரை நாட்டில் சிவப்பெருமானாகிய திருக்குற்றாலநாதர் வீற்றிருக்கிறார்.
Similar questions