பகுபத உறுப்புகள் எத்தனை அவை யாவை?
Answers
Answered by
47
பகுபத உறுப்புகள்
- சொல், மொழி, பதம் என அனைத்தும் ஒரே பொருளை தரக்கூடியது.
- பதம் ஆனது பகுப்பதம், பகாப்பதம் என இரு வகைப்படும்.
- ஒரு சொல்லை மேலும் பிரிக்க முடியுமானால் அது பகுப்பதம் ஆகும்.
- பகுபதங்களாக பெயர்ச்சொல்லும், வினைச்சொல்லும் உள்ளன.
- பகுப்பத உறுப்புகள் ஆறு வகைப்படும்.
- அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை மற்றும் விகாரம் ஆகும்.
- ஒவ்வொரு சொல்லும் கட்டாயமாக பகுதி, விகுதி என்ற இரு உறுப்புகளை பெற்றிருக்கும்.
- ஒரு பகுப்பதத்தில் பகுதி, விகுதி, இடைநிலை ஆகிய மூன்று உறுப்புகளும் பொருள் தரும் உறுப்புகள் ஆகும்.
- பகுதி, விகுதி, இடைநிலை ஆகிய மூன்று உறுப்புகளும் இணையும் போது ஏற்படும் புணர்ச்சி மாற்றங்களே சந்தி, சாரியை, விகாரம் ஆகும்.
Answered by
39
பகுபத உறுப்புக்கள் ஆறு வகைப் படும்
Explanation:
அவை பகுதி,விகுதி,இடைநிலை,சந்தி,சாரியை,விகாரம் ஆகும்
Similar questions
Chemistry,
4 months ago
Accountancy,
4 months ago
English,
4 months ago
Hindi,
10 months ago
Math,
10 months ago