"உறுப்பிலக்கணம் தருக அமைந்து, பார்த்தான், தோன்றி, வருகிறார், செய்க, நடந்தனன், கொடுத்த "
Answers
Answered by
22
Answer:
can you change the language
Explanation:
all goes from up
Answered by
32
உறுப்பிலக்கணம்
அமைந்து
- அமைந்து - அமை + த்(ந்) + த் + உ
- அமை - பகுதி
- த் - சந்தி, ந் ஆனது விகாரம்
- த் - இறந்தகால இடைநிலை
- உ - வினையெச்ச விகுதி
பார்த்தான்
- பார்த்தான் - பார் + த் + த் + ஆன்
- பார் - பகுதி
- த் - சந்தி
- த் - இறந்த கால இடைநிலை
- ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
தோன்றி
- தோன்றி - தோன்று + இ
- தோன்று - பகுதி
- இ - வினையெச்ச விகுதி
வருகிறார்
- வருகிறார் - வா(வரு) + கிறு + ஆர்
- வா - பகுதி , வரு ஆனது விகாரம்
- கிறு - நிகழ்கால இடைநிலை
- ஆர் - பலர் பால் வினைமுற்று விகுதி
செய்க
- செய்க - செய் + க
- செய் - பகுதி
- க - வியங்கோள் வினைமுற்று விகுதி
நடந்தனன்
- நடந்தனன் - நட + த் (ந்) + த் + அன் + அன்
- நட - பகுதி
- த் - சந்தி, ந் ஆனது விகாரம்
- த் - இறந்த கால இடைநிலை
- அன் - சாரியை
- அன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
கொடுத்த
- கொடுத்த - கொடு + த் + த் + அ
- கொடு - பகுதி
- த் - சந்தி
- த் - இறந்த கால இடைநிலை
- அ - பெயரெச்ச விகுதி
Similar questions