"கூற்று - கோடு என்பது தமிழ்ச்சொல் ஆகும். விளக்கம் - கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு. அ) கூற்று சரி, விளக்கம் தவறு ஆ) கூற்றும் சரி, விளக்கமும் சரி இ) கூற்று தவறு, விளக்கம் சரி ஈ) கூற்றும் தவறு, விளக்கமும் தவறு "
Answers
Answered by
4
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, மன்னிக்கவும்
sorry mate ...
Answered by
3
கூற்றும் சரி, விளக்கமும் சரி
தென் இந்தியாவில் மலை என்ற இடப்பெயரின் சிறப்பிடம்
- தமிழ் மொழியில் கோட்டை என்ற சொல் ஆனது காவல் மிகுந்த காப்பரண் கொண்ட மதில் சுவர்களால் சூழப்பட்ட கட்டமைப்பினை குறிப்பதாக உள்ளது.
- இந்தியாவில் கோட்டை என முடியும் 248 இடப்பெயர்களும் தமிழ் நாட்டில் தான் காணப்படுகின்றன.
- கோடு என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
- கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை, சிகரம், மலை என்னும் பொருள்களும் உண்டு.
- மலையரண், காட்டரண் முதலிய இயற்கை அரண்கள், மதில் சுவர்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான கோட்டைகளை விட மிகவும் தொன்மையானது ஆகும்.
- கோடு என்ற சொல்லை போலவே கோடை என்ற சொல்லும் மலை என்ற பொருளை குறிக்கிறது.
Similar questions