India Languages, asked by chandanncr16383, 6 months ago

தொகாநிலைத்தொடர் _______ வகைப்படும்?

Answers

Answered by kavitha2740
2

Answer:

9 வகைப்படும்

Explanation:

அவை

  • எழுவாய்த்தொடர்
  • விளித்தொடர்
  • வினைமுற்றுத்தொடர்
  • பெயரெச்சத்தொடர்
  • வினையெச்சத்தொடர்
  • வேற்றுமைத்தொடர்
  • இடைச்சொல்
  • உரிச்சொல்
  • அடுக்குத்தொடர்
Similar questions