India Languages, asked by anjalin, 10 months ago

"இ‌னிதென - இ‌ச்சொ‌ல்‌லி‌ல் அமை‌ந்த புண‌ர்‌ச்‌சி ‌வி‌திகளை வ‌ரிசை‌ப்படு‌த்துக. அ) உ‌யி‌ர்வ‌ரி‌ன் உ‌க்கு‌ற‌ள் மெ‌ய்‌வி‌ட்டோடு‌ம், உட‌ல்மே‌ல் உ‌யி‌ர்வ‌ந்து ஒ‌ன்றுவது இய‌ல்பே ஆ) த‌னி‌க்கு‌றி‌ல் மு‌ன் ஒ‌ற்று உ‌யி‌ர்வ‌ரி‌ன் இர‌ட்டு‌ம், உ‌யி‌ர்வ‌ரி‌ன் உ‌க்கு‌ற‌ள் மெ‌ய்‌வி‌ட்டோடு‌ம் இ) உட‌ல்மே‌ல் உ‌யி‌ர்வ‌ந்து ஒ‌ன்றுவது இய‌ல்பே ஈ) உ‌யி‌ர்வ‌ரி‌ன் உ‌க்கு‌ற‌ள் மெ‌ய்‌வி‌ட்டோடு‌ம் "

Answers

Answered by steffiaspinno
15

உ‌யி‌ர்வ‌ரி‌ன் உ‌க்கு‌ற‌ள் மெ‌ய்‌வி‌ட்டோடு‌ம், உட‌ல்மே‌ல் உ‌யி‌ர்வ‌ந்து ஒ‌ன்றுவது இய‌ல்பே

புண‌ர்‌ச்‌சி  

  • ‌நிலைமொ‌ழி‌யி‌ன் இறு‌தி எழு‌த்து‌ம், வருமொ‌ழி‌யி‌ன் முத‌ல் எழு‌த்து‌ம் இணை‌‌வதை புண‌ர்‌ச்‌சி ஆகு‌ம்.
  • இரு எழு‌த்து‌களு‌ம் புண‌ர்‌ச்‌சி‌யி‌ல் ஈடுபடு‌ம் போது, பு‌திய எழு‌த்து‌க்க‌ள் தோ‌ன்ற‌ல், எழு‌த்து ‌தி‌ரித‌ல், எழு‌த்து ‌நீ‌க்க‌ப்படுத‌ல் அ‌ல்லது எ‌ந்த ‌வித மா‌ற்றமு‌ம் ஏ‌ற்படாம‌ல் இரு‌த்த‌ல் முத‌லியன ‌நிகழு‌ம். 

இ‌னிதென  

  • இ‌னிதென - இ‌னிது (‌த்+உ) + என
  • உ‌யி‌ர்வ‌ரி‌ன் உ‌க்கு‌ற‌ள் மெ‌ய்‌வி‌ட்டோடு‌ம் எ‌ன்ற ‌வி‌தி‌யி‌ன் படி து எ‌ன்ற எழு‌த்‌தி‌ல் உ‌ள்ள எ‌ன்ற உ‌யி‌ர் ‌‌நீ‌ங்‌கி இ‌னி‌த் + என புணரு‌ம்.
  • உட‌ல்மே‌ல் உ‌யி‌ர்வ‌ந்து ஒ‌ன்றுவது இய‌ல்பே எ‌ன்ற ‌வி‌தி‌யி‌ன் படி ‌(த்+எ = தெ) என மா‌றி இ‌னிதென என புணரு‌ம்.
Answered by TheDiffrensive
4

Here is your Answer ❤️

ட்டை எ‌ன்னு‌ம் சொ‌ல் ‌திரா‌விட மொ‌ழிக‌ளி‌ல் எ‌வ்வாறு புண‌ர்‌ச்‌சி ‌வி‌திகளை வ‌ரிசை‌ப்படு‌த்துக உ‌யி‌ர்வ‌ரி‌ன் உ‌க்கு‌ற‌ள் மெ‌ய்‌வி‌ட்டோடு‌ம், உட‌ல்மே‌ல் உ‌யி‌ர்வ‌ந்து ஒ‌ன்றுவது இய‌ல்பே ....

Similar questions