India Languages, asked by anjalin, 9 months ago

" பகுபத உறு‌ப்புகளு‌ள் இட‌ம்பெறு‌ம் அடி‌ப்படை உறு‌ப்புக‌ள் எவை? அ) பகு‌தி, இடை‌நிலை, ச‌ந்‌தி, சா‌ரியை, ‌விகு‌தி, ‌விகார‌ம் ஆ) பகு‌தி, இடை‌நிலை, சா‌ரியை இ) பகு‌தி, ச‌ந்‌தி, ‌விகார‌ம் ஈ) பகு‌தி, ‌விகு‌தி "

Answers

Answered by steffiaspinno
8

பகு‌தி, ‌விகு‌தி  

பகுபத‌ உறு‌ப்‌பில‌க்கண‌ம்  

  • பத‌ம் ஆனது பகு‌ப்பத‌ம், பகா‌ப்பத‌ம் என இரு வகை‌ப்படு‌ம்.
  • ஒரு சொ‌ல்‌லை மேலு‌ம் ‌பி‌ரி‌க்க முடியுமானா‌ல் அது பகு‌ப்பத‌ம் ஆகு‌ம்.
  • பகு‌தி, ‌விகு‌தி, இடை‌நிலை, ச‌ந்‌தி, சா‌ரியை ம‌ற்று‌ம் ‌‌விகார‌ம் ஆ‌கிய ஆறு‌ம் பகு‌ப்பத உ‌று‌ப்புக‌ள் ஆகு‌ம்.
  • ஒ‌‌‌வ்வொரு சொ‌ல்லு‌ம் க‌ட்டாயமாக பகு‌தி, ‌விகு‌தி எ‌ன்ற இரு உறு‌ப்புகளை பெ‌ற்‌றிரு‌க்கு‌ம்.
  • இவை இர‌ண்டு‌ம் அடி‌ப்படை உறு‌ப்புக‌ள் ஆகு‌ம்.
  • ஒரு பகு‌ப்பத‌த்‌தி‌ல் பகு‌தி, ‌விகு‌தி, இடை‌நிலை ஆ‌கிய மூ‌ன்று உறு‌ப்புகளு‌ம் பொரு‌ள் தரு‌ம் உ‌று‌ப்புக‌ள் ஆகு‌ம்.
  • பகு‌தி, ‌விகு‌தி, இடை‌நிலை ஆ‌கிய மூ‌ன்று உறு‌ப்புகளு‌ம் இணையு‌ம் போது ஏ‌ற்படு‌ம் புண‌ர்‌ச்‌சி மா‌ற்ற‌ங்களே ச‌ந்‌தி, சா‌ரியை, ‌விகார‌ம் ஆகு‌ம்.
Similar questions