கோட்டை என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?
Answers
Answered by
21
கோட்டை என்னும் சொல் திராவிட மொழிகளில் எடுத்தாளப்படும் விதம்
- தமிழ் மொழியில் கோட்டை என்ற சொல் ஆனது காவல் மிகுந்த காப்பரண் கொண்ட மதில் சுவர்களால் சூழப்பட்ட கட்டமைப்பினை குறிப்பதாக உள்ளது.
- கோட்டை என்னும் சொல்லோடு தொடர்புடைய பல்வேறு திராவிட மொழிச் சொற்களை திராவிட வேர்ச்சொல் அகராதியின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
- கோட்டை என்னும் சொல்லிற்கு இணையான மற்ற சொற்கள் கோட்ட, கோடு (மலையாளம்), கோட்டே, கோண்டே (கன்னடம்), கோட்ட (தெலுங்கு), கோட்டே (துளு), க்வாட் (தோடா) முதலியன ஆகும்.
- கோட்டை என்னும் சொல்லிற்கு இணையான சொற்களை திராவிட மொழிகளில் மட்டும் இல்லாமல் திராவிட பழங்குடி மொழிகளிலும் காணப்படுகிறது.
- இந்தியாவில் கோட்டை என முடியும் 248 இடப்பெயர்களும் தமிழ் நாட்டில் தான் காணப்படுகின்றன.
Answered by
4
Hiii Mate ♨️
ல்ல கோட்டை என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது குறுந் தொகை குறித்து நீங்கள் அறியும் செய்த
Similar questions