தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் காவடிச்சிந்து என்பதை விளக்குக
Answers
Answered by
7
Answer:
naaku theliyadu..............
Answered by
23
தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் காவடிச் சிந்து
- தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றாக காவடி திகழ்கிறது.
- காவடிச் சிந்து என்பது தமிழ் நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கில் உள்ள இசை மரபு என அழைக்கப்படுகிறது.
- பால் முதலிய வழிபாட்டுப் பொருட்களைக் கொண்டு முருகப் பெருமானை தரிசிக்க செல்வோர், ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வர்.
- குன்றுகள் தோறும் எழுந்தருளியிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது இன்றளவும் வழக்கில் உள்ளது.
- காவடி எடுத்துச் செல்வோர், காவடியை சுமையாக கருதாமல் முருகனை புகழ்ந்து பாடல் பாடியவாறே செல்வதற்காக பல வழிநடைப் பாடல்கள் இயற்றப்பட்டு உள்ளன.
- அத்தகைய வழிநடைப் பாடல் வகைகளிலிருந்து காவடிச் சிந்து என்ற பாவடிவம் உருவானது.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
10 months ago
Math,
10 months ago
Computer Science,
1 year ago
Biology,
1 year ago