புறநானூற்றுப் பாடலின் கருத்திற்கு இணையான குறட்பாக்களைக் குறிப்பிடுக.
Answers
Answered by
8
Answer:
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
எட்டுத்தொகை பத்துப்பாட்டு
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
Answered by
16
புறநானூற்றுப் பாடலின் கருத்து
- தன்னலம் கருதாது பிறருக்காக உழைப்பவர்கள் பிறர் அஞ்சுவதற்கு தாங்களும் அஞ்சுவர்.
- புகழ் வரும் என்றால் தன் இன்னுயிரினை கொடுப்பார்கள்.
- ஆனால் பழி வரும் என்றால் இந்த உலகமே கிடைக்கும் என்றாலும் அதனை ஏற்க மாட்டார்கள்.
இணையான குறட்பாக்கள்
- வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்.
பொருள்
- பழி நீங்கி புகழுடன் வாழ்பவரே வாழ்பவர் ஆவார்.
- புகழ் நீங்கி பழியுடன் வாழ்பவர் வாழாதவர் ஆவார்.
- அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
பொருள்
- உலகம் அஞ்சும் செயல்களை செய்வது அறியாமை.
- உலகம் அஞ்சும் செயல்களுக்கு அஞ்சுவது அறிவுடையார் செயல் ஆகும்.
Similar questions