"இயற்கையோடு இயைந்து வாழ்வு நடத்திய தமிழர்களின் வாழ்வியல் இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன கூற்றினை மெய்ப்பிக்க "
Answers
Answered by
9
Explanation:
please write in English or Hindi language If you don't understand English or Hindi so use Google translator okay bye..........
♥╣[-_-]╠♥(灬º‿º灬)♡
.
Answered by
27
மலை
- மனித சமூகத்தின் ஆதி நிலமாக மலை விளங்குகிறது.
- மலையும் மலை சார்ந்த பகுதிகளை தமிழ் அகத்திணையியல் நூலானது குறிஞ்சி என பெயரிட்டு உள்ளது.
- திராவிடர்கள் அடிப்படையில் மலைவாழ் மக்களாக திகழ்ந்தனர்.
- தென்னிந்திய மலைவாழ் மக்களிடையே மலை,மலா, மலே என்ற சொற்கள் வழக்கில் உள்ளன.
- மலை சார்ந்த மக்களிடம் மலை, குன்று என்ற சொல்லாட்சி உள்ளது.
கோட்டை
- கோட்டை என்ற சொல் ஆனது காப்பு அரண்களான கோட்டைகளைக் கட்டி எழுப்பிய நகர நாகரிகத்தின் பின்னணியில் தோன்றியது என கூறுவதைவிட, தொன்மையான மலை சார்ந்த வாழ்வியல் சூழலில் உருப்பெற்றிருக்கும் என்பதே உண்மை ஆகும்.
- இந்தியாவில் கோட்டை என முடியும் 248 இடப்பெயர்களும் தமிழ் நாட்டில் தான் காணப்படுகின்றன.
- இயற்கையோடு இயைந்து வாழ்வு நடத்திய தமிழர்களின் வாழ்வியல் இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன.
Similar questions