பாதசாரிகளின் வழிநடைப் பாடலாக காவடிச் சிந்து உள்ளது இக்கூற்றை அண்ணாமலையாரின் பாடல் வழி மதிப்பீடு செய்க
Answers
Answered by
0
Answer:
I can't understand your language please type it in English
Answered by
1
பாதசாரிகளின் வழிநடைப் பாடலாக காவடிச் சிந்து
- சென்னிகுளம் என்ற நகரில் வசிக்கும் அண்ணாமலைதாசன் என்ற நான் பாடிய உலகம் போற்றும் காவடிச்சிந்து என்ற கவிமாலையினை மலையினை ஒத்த தன் அகன்ற தோளில் முருகப் பெருமான் சார்த்திக் கொள்கிறான்.
- அந்த கழுகுமலைத் தலைவனாகிய முருகப் பெருமான் வீற்றிருக்கும் கோவில் வளத்தினை பற்றி நான் சொல்கிறேன்.
- கடலில் வாழ்கின்ற மீன், மகரம் போல் உருவ அமைப்பு உடைய கொடிகள் என முருகன் கோவில் சிறந்து விளங்குகிறது.
- அமராவதி பட்டினத்தில் உள்ள தேவர்களின் செவியில் விழும் அளவிற்கு முருகனின் காவடியை சுமந்து வருபவர்கள் பாடும் அருணாகிரிநாதரின் திருப்புகழ் பாடல்கள் எங்கும் ஒலிக்கிறது.
- மனமகிழ்வுடன் தங்கத்தினை விட மேலான காவடியினை தன் தோளில் சுமந்து வருபவர் மனம் இறையருளால் நிம்மதி பெறும் என அண்ணாமலைதாசன் கோவில் வளத்தினை பெண்ணிடம் கூறினார்.
- இதன்மூலம் பாதசாரிகளின் வழிநடைப் பாடலாக காவடிச் சிந்து உள்ளது என்பது உறுதியாகிறது.
Similar questions
India Languages,
5 months ago
Hindi,
5 months ago
Chemistry,
10 months ago
Math,
10 months ago
English,
1 year ago