"துன்பப்படுபவர் _________ அ) தீக்காயம் பட்டவர் ஆ) தீயினால் சுட்டவர் இ) பொருளைக் காக்காதவர் ஈ) நாவைக் காக்காதவர்
Answers
Answered by
7
Answer:
துன்பப்படுபவர் நாவைக் காக்காதவர்
Answered by
1
நாவைக் காக்காதவர்
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் உலக பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவ மாலை ஆகும்.
துன்பப்படுபவர்
- யாகாவார் ஆயின் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு.
- ஒருவன் எவற்றை அடக்கி காக்காவிட்டாலும், தன் கண், காது, மூக்கு, வாய், உடல் என்ற ஐம்புலன்களில் நாவினை அடக்கி காக்க வேண்டும்.
- அவ்வாறு நாவைக் காக்காதவர் சொற்குற்றத்திற்கு ஆளாகி துன்பப்படுபவர்.
Similar questions
Math,
4 months ago
Computer Science,
4 months ago
Math,
10 months ago
Math,
10 months ago
English,
1 year ago