அருவினை புணர்ச்சி விதி கூறுக
Answers
Answered by
48
அருவினை
புணர்ச்சி
- நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் இணைவதை புணர்ச்சி ஆகும்.
- இரு எழுத்துகளும் புணர்ச்சியில் ஈடுபடும் போது, புதிய எழுத்துக்கள் தோன்றல், எழுத்து திரிதல், எழுத்து நீக்கப்படுதல் அல்லது எந்த வித மாற்றமும் ஏற்படாமல் இருத்தல் முதலியன நிகழும்.
அருவினை
- அருவினை என்பதை பிரித்தால் அருமை + வினை என வரும்.
- இதில் ஈறுபோதல் (ஈற்றெழுத்துக் கெட்டுப் போதல்) என்ற விதியின் படி அருமை என்ற வார்த்தையில் உள்ள மை கெட்டு அரு + வினை என மாறியது.
- பின்னர் எந்தவித மாற்றமும் இன்றி அரு + வினை = அருவினை என புணர்ந்தது.
Answered by
5
Explanation:
அருமை+வினை
புணர்ச்சி விதி: ஈரு போதல்
அறுவினை
Similar questions