தீயினால் சுட்டதைப் புண் என்றும் நாவினால் சுட்டதை வடு என்றும் வள்ளுவம் கூறுவது ஏன்?
Answers
Answered by
6
தீயினால் சுட்டதைப் புண் என்றும் நாவினால் சுட்டதை வடு என்றும் வள்ளுவம் கூற காரணம்
தீயினால் சுட்டப் புண்
- ஒருவருக்கு தீயினால் சூடுபட்டதால் காயம் ஏற்பட்டாலும், மனதில் இருந்து சில நாட்களிலே அந்த காயம் ஆறிவிடும்.
- எனவே தான் திருக்குறள் தீயினால் சுட்டதைப் புண் என்று கூறுகிறது.
நாவினால் சுட்ட வடு
- ஒருவரை மற்றொருவர் தன் நாவினால் தகாத வார்த்தைகளை பேசுகிறார்.
- அந்த வார்த்தை ஆனது நாவினால் சுடுப்பட்டவரின் மனதில் இருந்து நீங்காது.
- ஒவ்வொரு நாளும் உறுத்திக் கொண்டே இருக்கும்.
- இந்த நாவினால் சுடுபட்டதால் உருவான மனக் காயம் என்றும் ஆறாது.
- இதன் காரணமாகவே நாவினால் சுட்டதை வடு என திருக்குறள் கூறுகிறது.
Answered by
2
Answer
கழுக்குரிய குணங்களாக நீவிர் கருதுவன யாவை தீயினால் சுட்டதைப் புண் என்றும் நாவினால் சுட்டதை வடு என்றும் வள்ளுவம் கூறுவது ஏன் புகழின் பெருமையை பொதுமறை
Similar questions