"மருந்தாகித் தப்பா மரத்தாற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் - இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக
Answers
Answered by
1
Explanation:
I remember you please download Google translator on play store
apps Ok because we can't know your language...........
Answered by
8
உவமை அணி
- தான் கூற எண்ணிய கருத்தினை நன்கு தெரிந்த கருத்தினை காட்டி விளக்குவது அல்லது தெரியாத பொருளை விளக்க தெரிந்த பொருளை சொல்லி விளக்குவது உவமை அணி ஆகும்.
- இதில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவை வெளிப்படையாக வரும்.
எடுத்துக்காட்டு
- மருந்தாகித் தப்பா மரத்தாற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்
இலக்கணம்
- உவமை - தன் அனைத்து பாகங்களையும் மருந்தாக மாற்றி மக்களுக்கு உதவும் மரம்.
- உவமேயம் - பெருந்தன்மை உடையவரிடம் உள்ள செல்வம்.
- உவம உருபு - அற்று
பொருள்
- பெரும் தன்மை உடையவரிடம் உள்ள செல்வம் ஆனது தன் அனைத்து பாகங்களையும் மருந்தாக மாற்றி மக்களுக்கு உதவும் மரத்திற்கு ஒப்பானது ஆகும்.
Similar questions