சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?
Answers
Answered by
11
Answer:
please mark as brainliest i have only 4 brainliest answer please mark as brainliest please
Answered by
26
சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள்
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் உலக பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவ மாலை ஆகும்.
வலியறிதல்
- ஒரு செயலை செய்யும் கவனிக்க வேண்டிய வலிமையினை பற்றி வலியறிதல் அதிகாரம் கூறுகிறது.
சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள்
- வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.
பொருள்
- ஒரு செயலை செய்வதற்கு முன் செய்யக்கூடிய செயலின் வலிமை, தன்னுடைய வலிமை, பகைவனின் வலிமை மற்றும் துணையாளரின் வலிமை ஆகியவற்றினை சீர்தூக்கி ஆராய வேண்டும்.
Similar questions