மருந்து மரமாக இருப்பவர் யார்? மருந்து எது?
Answers
Answered by
14
Answer:
மருந்தியலில் அல்லது நச்சியலில் மருந்து பயன்படுத்தப்படும் வழி என்பது மாத்திரை, நீர்மம், நஞ்சு போன்றவை உடலுக்குள் எடுக்கப்படும் பாதையைக் குறிக்கும்.[1] இவ்வழிகள் மருந்தின் தன்மை, பயன்பாட்டின் நோக்கம், கால அளவு போன்ற காரணிகளால் வேறுபடுகின்றது. வாய்வழி, நாளவழி, தசைவழி, தோலின் கீழ்வழி, குதவழி போன்றன அன்றாடப் பயன்பாட்டில் உள்ள மருந்து உள்ளெடுக்கப்படும் வழிகள்.
Explanation:
Answered by
7
பெருந்தகையாளர் மற்றும் செல்வம்
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் உலக பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவ மாலை ஆகும்.
ஒப்புரவறிதல்
- ஒப்புரவு என்பதன் பொருள் பிறருக்கு உதவுவது ஆகும்.
மருந்து மரம்
- மருந்தாகித் தப்பா மரத்தாற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின்.
பொருள்
- பெரும் தன்மை உடையவரிடம் உள்ள செல்வம் ஆனது தன் அனைத்து பாகங்களையும் மருந்தாக மாற்றி மக்களுக்கு உதவும் மரத்திற்கு ஒப்பானது ஆகும்.
- மருந்து மரமாக இருப்பவர் பெருந்தகையாளர் ஆகும்.
- மருந்து என்பது பெருந்தகையாளரிடம் உள்ள செல்வம் ஆகும்.
Similar questions