புகழுக்குரிய குணங்களாக நீவிர் கருதுவன யாவை? புகழின் பெருமையை பொதுமறை வழி நின்று கூறுக.
Answers
Answered by
5
புகழுக்குரிய குணங்கள்
- உலக நெறியுடன் ஒத்து நடத்தல், அடக்கத்துடனும், ஒழுக்கத்துடனும் வாழ்தல், இயன்ற அளவிற்கு பிறருக்கு உதவி செய்தல் முதலியன புகழுக்கு உரிய குணங்கள் ஆகும்.
பொதுமறை வழி புகழின் பெருமை
- ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல்.
- தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
- வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
பொருள்
- உலகில் இணையற்ற உயர்ந்த புகழை தவிர வேறு ஏதும் ஒப்பற்ற பொருளாக நிலைத்து நிற்பது கிடையாது.
- தோன்றினால் புகழ் தரக்கூடிய பண்புகளுடன் தோன்ற வேண்டும்.
- இல்லையெல் தோன்றாமல் இருப்பதே சிறந்தது ஆகும்.
- பழி இல்லாமல் புகழுடன் வாழ்பவர்களே வாழ்பவர்களாக கருதப்படுவார்கள்.
- புகழ் இல்லாமல் பழியுடன் வாழ்பவர்கள் வாழாதவர்களாக கருதப்படுவார்கள்.
Answered by
7
Answer ❤️
ஈறுபோதல், இனமிகல் ஈறுபோதல், ஆதிநீடல்ஈறுபோதல், இனையவும் இறைச்சிக்கும் உள்ள வேறுபாட்டினைச் சான்றுகளுடன் ஆய்க புகழுக்குரிய குணங்களாக நீவிர் கருதுவன யாவை புகழின் பெருமையை பொதுமறை
Similar questions