"பொருத்துக அ) அடி அகரம் ஐ ஆதல் - செங்கதிர் ஆ) முன் நின்ற மெய் திரிதல் - பெருங்கொடை இ) ஆதிநீடல் - பைங்கூழ் ஈ) இனமிகல் - காரிருள் "
Answers
Answered by
19
பொருத்துதல்
- அ-3, ஆ-1, இ-4, ஈ-2
அடி அகரம் ஐ ஆதல்
- பைங்கூழ் - பசுமை + கூழ்.
- பசு +கூழ் (ஈறுபோதல்)
- பைசு+கூழ் (அடி அகரம் ஐ ஆதல்)
- பை+கூழ் (இனையவும்)
- பைங்+கூழ் (இனமிகல்)
முன் நின்ற மெய் திரிதல்
- செங்கதிர் - செம்மை + கதிர்.
- செம் + கதிர் (ஈறுபோதல்)
- செங்+கதிர் (முன் நின்ற மெய் திரிதல்)
ஆதிநீடல்
- காரிருள் - கருமை + இருள்.
- கரு + இருள் (ஈறுபோதல்)
- காரு + இருள் (ஆதிநீடல்)
- கார் + இருள் (உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்)
- காரிருள் ( உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே)
இனமிகல்
- பெருங்கொடை - பெருமை + கொடை
- பெரு + கொடை (ஈறுபோதல்)
- பெருங்+கொடை (இனமிகல்)
Answered by
0
அ) பைங்கூழ், ஆ) செங்கதிர், இ) காரிருள், ஈ) பெருங்கொடை
Similar questions