India Languages, asked by anjalin, 9 months ago

"பொரு‌ந்தாத ‌ஒ‌ன்றை‌ச் சு‌ட்டுக அ) தாம‌ஸ் ஆ‌ல்வா எடிச‌ன் ஆ) ஐ‌ன்‌ஸ்டீ‌ன் இ) ‌ஸ்டீப‌ன் ஹா‌க்‌கி‌ங் ஈ) நோ‌ம் சோ‌ம்‌ஸ்‌கி "

Answers

Answered by steffiaspinno
0

நோ‌ம் சோ‌ம்‌ஸ்‌கி

  • நோ‌‌ம் சோ‌ம்‌ஸ்‌கி எ‌ன்ற அ‌மெ‌ரி‌க்க உள‌விய‌ல் மொ‌‌ழி‌யியலாள‌ர் நா‌ம் ‌பிற‌க்கு‌‌ம் போதே ‌சில ஆ‌‌ழ்‌ந்த அமை‌ப்புகளுட‌ன் ‌பிற‌க்‌கிறோ‌ம்.
  • இ‌ந்த ஆ‌ழ்‌ந்த அமை‌ப்புக‌ளி‌ல் இல‌க்கண ‌‌வி‌திகளு‌ம் அதனை அ‌ர்‌த்த‌ம் ப‌ண்‌‌ணி‌க்கொ‌ள்ளு‌ம் ‌திறமையு‌ம் பொ‌தி‌ந்து காண‌ப்படு‌கிறது எ‌ன்ற கரு‌த்தை வெ‌ளி‌யி‌ட்டா‌ர்.
  • 1953 ஆ‌ம் ஆ‌ண்டு நோ‌ம் சோ‌ம்‌ஸ்‌கி மொ‌ழி ‌அறிவு ஆனது மூளை‌க்கு‌ள் ப‌தி‌ந்து இரு‌க்‌கிறது எ‌ன்பதை க‌ண்டு அ‌றி‌‌ந்தா‌ர்.
  • தாம‌ஸ் ஆ‌ல்வா எடிச‌ன் உ‌ங்க‌ள் உட‌லி‌ன் மு‌க்‌கிய ப‌ணி மூளை‌யை‌த் தா‌ங்‌கி செ‌ல்வது எ‌ன்று ‌கூ‌றினா‌ர்.
  • தாம‌ஸ் ஆ‌ல்வா எடிச‌ன், ஐ‌ன்‌ஸ்டீ‌ன் ம‌ற்று‌ம் ‌ஸ்டீப‌ன் ஹா‌க்‌கி‌ங் ஆ‌கிய மூவரு‌ம் அ‌றி‌விய‌ல் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள்.
  • ஆனா‌ல் நோ‌ம் சோ‌ம்‌ஸ்‌கி ஒரு உள‌விய‌ல் மொ‌‌ழி‌யியலாள‌ர்.
  • எனவே பொரு‌ந்தாத ஒ‌ன்று நோ‌ம் சோ‌ம்‌ஸ்‌கி ஆகு‌ம்.
Answered by ashauthiras
0

Answer:

அ, இ, ஈ ச‌ரி, ஆ தவறு

உ‌யி‌ர்வ‌ரி‌ன் உ‌க்குற‌ள் மெ‌ய்‌வி‌ட்டு ஓ‌டு‌ம்

நிலை மொ‌ழி‌யி‌ல் கு‌ற்‌றியலுகரமாகவு‌ம், வருமொ‌ழி‌யி‌ன் முத‌ல் உ‌யிரெழு‌த்தாகவு‌ம் அமையு‌ம்போது உ‌யி‌ர்வ‌ரி‌ன் உ‌க்குற‌ள் மெ‌ய்‌வி‌ட்டு ஓ‌டு‌ம் எ‌ன்னு‌ம் ‌வி‌தியை‌ப் பெறு‌ம்.  

(எ.கா)

கா‌ரிரு‌ள் - கருமை + இரு‌ள்.

கரு + இரு‌ள் (ஈறுபோ‌த‌ல்)

காரு + இரு‌ள் (ஆ‌‌தி‌நீட‌ல்)

கா‌ர் + இரு‌ள் (உ‌யி‌ர்வ‌ரி‌ன் உ‌க்கு‌ற‌ள் மெ‌ய்‌வி‌ட்டோடு‌ம்)

கா‌ரிரு‌ள் ( உட‌ல்மே‌ல் உ‌‌யி‌ர்வ‌ந்து ஒ‌ன்றுவது இ‌ய‌ல்பே)  

இஈஐ வரு‌ம் போது யகர உட‌ம்படுமெ‌ய்

நிலை மொ‌ழி‌யி‌ன் ஈ‌ற்‌றி‌ல் இஈஐ வரு‌ம் போது யகர உட‌ம்படுமெ‌ய் பெறு‌ம்.  

(எ.கா)

வ‌ழி‌யி‌ல்லை - ‌வ‌ழி‌ + இ‌ல்லை.

வ‌‌‌ழி+ ‌ய்+ இ‌ல்லை (உ‌யி‌ர்வ‌ரி‌ன் இ ஈ ஐ வ‌ழி ய‌வ்வு‌ம்)

வ‌ழி‌‌யி‌ல்லை (உட‌ல்மே‌ல் உ‌யி‌ர்வ‌ந்து ஒ‌ன்றுவது இய‌ல்பே)

ஈறுபோத‌ல்  

ப‌ண்பு‌ப்பெய‌ர்‌ப் புண‌ர்‌ச்‌சி‌யி‌ல் ஈறுபோத‌ல் எ‌ன்னு‌ம் ‌வி‌தியே முத‌ன்மையானதாக ‌விள‌ங்கு‌ம்.  

(எ.கா)  

கரு‌வி‌ழி - கருமை + ‌வி‌ழி.

கரு + ‌வி‌ழி (ஈறுபோத‌ல்)  

த‌ன்னொ‌ற்‌றிர‌ட்ட‌ல்

த‌ன்னொ‌ற்‌றிர‌ட்ட‌ல் எ‌ன்னு‌ம் ‌வி‌தி ப‌ண்பு‌ப்பெய‌ர்‌ப் புண‌ர்‌ச்‌சி‌க்கு‌ப் பொரு‌ந்து‌ம்.  

(எ.கா)  

வெ‌ற்‌றிலை - வெறுமை + இலை.

வெறு + இலை (ஈறுபோத‌ல்)

வெ‌ற்று + இலை (த‌ன்னொ‌‌ற்‌றிர‌ட்ட‌ல்).

வெ‌ற்‌‌ற்+இலை (உ‌யி‌ர்வ‌ரி‌ன் உ‌க்குற‌ள் மெ‌ய்‌வி‌ட்டோடு‌ம்)

வெ‌ற்‌றிலை (உட‌ல்மே‌ல் உ‌யி‌ர்வ‌ந்து ஒ‌ன்றுவது இய‌ல்பே)

Similar questions