"மீரா பற்றிய கூற்றுகளுள் தவறானதைத் தேர்க அ) விஞ்ஞானி என்பது மீராவின் கவியரங்கக் கவிதை ஆகும். ஆ) அன்னம் விடு தூது இதழை நடத்தியவர் இ) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்பது மீராவின் கவிதை நூல் ஈ) எழுத்து என்னும் இதழின் ஆசிரியராக விளங்கியவர் "
Answers
Answered by
0
எழுத்து என்னும் இதழின் ஆசிரியராக விளங்கியவர்
மீ. ராசேந்திரன்
- நம் பாடப்பகுதியில் இடம்பெற்று உள்ள விஞ்ஞானி என்ற கவியரங்கக் கவிதையின் ஆசிரியர் மீரா ஆகும்.
- மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரு தளங்களிலும் சிறந்து விளங்கும் மீராவின் இயற்பெயர் மீ. ராசேந்திரன் ஆகும்.
- இவர் தமிழ்ப் பேராசிரியராக சிவகங்கை அரசுக் கல்லூரியில் பணியாற்றினார்.
- நல்ல வரவேற்பினை பெற்ற இவரின் கவிதை நூல்கள் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் மற்றும் ஊசிகள் ஆகும்.
- கவிதை நூல்கள் மட்டுமின்றி கவி, அன்னம் விடு தூது ஆகிய இதழ்களையும் நடத்தினார்.
- எனவே மீரா எழுத்து என்னும் இதழின் ஆசிரியராக விளங்கியவர் என்பது தவறான கூற்று ஆகும்.
Answered by
0
Answer:
மீரா என்ற மீ. ராசேந்திரன் 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர். சிவகங்கைக் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர்.
திறனாய்வு
மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு
கவிதை
மீ.இராசேந்திரன் கவிதைகள்
மூன்றும் ஆறும்
மன்னர் நினைவில்
கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள்
ஊசிகள்
கோடையும் வசந்தமும்
குக்கூ
கட்டுரைகள்
வா இந்தப் பக்கம்
எதிர்காலத் தமிழ்க்கவிதை
மீரா கட்டுரைகள்
முன்னுரைகள்
முகவரிகள்
கலந்துரையாடல்
கவிதை ஒரு கலந்துரையாடல் - மீராவும் பாலாவும்
தொகுத்தவை
தேன்சுவை (மீரா, அப்துல்ரகுமான் உள்ளிட்டவர்களின் மரபுக் கவிதைகள்)
பாரதியம் (கவிதைகள்)
பாரதியம் (கட்டுரைகள்)
சுயம்வரம் (கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றின் கதம்பம்)
நடத்திய இதழ்கள்
அன்னம் விடு தூது
கவி
Similar questions