மனிதனுக்கு உண்டான தனிப்பட்ட திறமையாக நோம் சோம்ஸ்கி எதனைக் கூறுகிறார்
Answers
மனிதனுக்கு உண்டான தனிப்பட்ட திறமையாக நோம் சோம்ஸ்கி கூறியது
இலக்கணம் அறிந்த மனிதன்
- இலக்கண விதியின் அடிப்படையில் மொழி பேசுவது மனிதனுக்கு உண்டான தனிப்பட்ட திறமை ஆகும்.
- மொழி பேசுவதை சிம்பன்ஸி போன்ற குரங்களுக்கு கஷ்டப்பட்டு சொல்லிக் கொடுத்தும் இந்த திறமை அவற்றிற்கு வருவதில்லை.
நோம் சோம்ஸ்கி
- நோம் சோம்ஸ்கி என்ற அமெரிக்க உளவியல் மொழியியலாளர் நாம் பிறக்கும் போதே சில ஆழ்ந்த அமைப்புகளுடன் பிறக்கிறோம்.
- இந்த ஆழ்ந்த அமைப்புகளில் இலக்கண விதிகளும் அதனை அர்த்தம் பண்ணிக்கொள்ளும் திறமையும் பொதிந்து காணப்படுகிறது என்ற கருத்தை வெளியிட்டார்.
- 1953 ஆம் ஆண்டு நோம் சோம்ஸ்கி மொழி அறிவு ஆனது மூளைக்குள் பதிந்து இருக்கிறது என்பதை கண்டு அறிந்தார்.
Answer:
மனித உடல்கள் பற்றி ஆராயப்பட்டதில், பல உண்மைகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பல ஆச்சரியத்தை...
அவற்றில் சில இதோ...
1.. பொதுவாக நாம் பூரண ஆயுள் என்று கூறுகிறோம். பூரண ஆயுள் என்றால் 100 வருடங்கள் வரை உயிர் வாழ்வது என்...
2.. ஒரு தலைமுறை என்பது 20 ஆண்டுகள் கொண்டது என்று தான் பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். உண்மையில் ஒரு ...
3.. மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. 4.. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. 5.. ஒர...
4.. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. 5.. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீ...
5.. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்...
6.. நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது. 7.. ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்...
7.. ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்....