தன்னொற்றிரட்டல் விதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answers
Answered by
0
Answer:
நியூட்டனின் மூன்றாவது விதியானது "ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு." கூறுகின்றது. ஐசாக் நியூட்டன் தான் 1687 ஆம் ஆண்டில் இலத்தீன் மொழியில் எழுதிய பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா[1] என்னும் நூலில் கீழ்க்காணுமாறு கூறுகிறார்:
தமிழில்: எல்லா விசைகளும் இரட்டையாக உள்ளன, அவ்விரு விசைகளும் அளவில் இணையாகவும், திசையில் எதிரெதிராகவும் இருக்கும்.
மேற்கண்ட நியூட்டனின் மூன்றாம் விதியானது மொத்த உந்தம் மாறா விதி என்பதில் இருந்து எழுவதாகும்.
Explanation:
Answered by
2
தன்னொற்றிரட்டல்
- பண்புப்பெயர் புணர்ச்சியில் ஈறுபோதல் (ஈற்றெழுத்துக் கெட்டுப் போதல்) விதியின் அடிப்படையில் மை கெட்ட பிறகு, நிலை மொழியின் இறுதி உகரமாகவும், வருமொழியின் முதல் உயிர் எழுத்தாகவும் இருந்தால் தன்னொற்றிரட்டல் விதி பயன்படும்.
(எ.கா)
- வெற்றிலை என்ற சொல்லை பிரித்தால் வெறுமை+ இலை என வரும்.
- ஈறுபோதல் (ஈற்றெழுத்துக் கெட்டுப் போதல்) விதியின் அடிப்படையில் மை கெட்ட பிறகு வெறு + இலை என வரும்.
- தன்னொற்றிரட்டல் என்ற விதியின்படி ஒற்று இரட்டி வெற்று + இலை என வரும்.
- உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதியின்படி உகரம் கெட்டு வெற்ற்+இலை என வரும்.
- உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதியின்படி (ற்+இ=றி) வெற்றிலை என புணர்ந்தது.
Similar questions