இன்னும் எவற்றிற்க்கெல்லாம் விஞ்ஞானம் வழிவகுக்குமென மீரா கூறுகிறார்
Answers
Answer:
படம்: வல்லவன் ஒருவன்
குரல்: பி.சுசீலா & டி.எம்.சௌந்தராஜன்
இசை : வேதா
பாடல்: கண்ணதாசன்
இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது
இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது
நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது
இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
மாலைக்கு மாலை காதலர் பேசும்
வார்த்தைகள் பேசிட வேண்டும்
பேசிடும் போதே…கைகளினாலே
வேடிக்கை செய்யவும் வேண்டும்
அதில் ஆடி வரும்…இன்பம் ஓடி வரும்
இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது
இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
காட்டுப் புறாக்கள் கூட்டுக்குள் பாடும்
பாட்டுக்கு யார் துணை வேண்டும்
தோட்டத்து பூவை மார்புக்கு மேலே
சூடிட யார் சொல்ல வேண்டும்
இங்கு யாருமில்லை…இனி நேரமில்லை
இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது
நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது
இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
செண்பகப் பூவில் வண்டு விழுந்து
தேன் குடித்தாடுதல் போலே
சேர்ப்பதை சேர்த்து…பார்ப்பதை பார்த்து
வாழ்ந்திட துடிப்பதனாலே
இனி பிரிவதில்லை…உன்னை விடுவதில்லை
இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது
இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது
நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது
இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
மீரா
- மீ. இராசேந்தின் என்ற மீரா கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் மற்றும் ஊசிகள் ஆகிய கவிதை நூல்கள், கவி, அன்னம் விடு தூது ஆகிய இதழ்களின் ஆசிரியர் ஆவார்.
விஞ்ஞானம் செய்யக்கூடியது
- கடல் நீரினால் பயிரினை வளர்த்து. அதன் மூலம் விளைச்சலை பெருக்கிட தேவையானதை செய்ய விஞ்ஞானம் வழி வகுக்கும்.
- சுடுகின்ற மண்ணால் நிரம்பிய உள்ள பாலை வனத்தில் படகினை செலுத்தி பயணம் செய்ய, இறந்த மனிதர்களை மீண்டும் உயிர் பெற்று எழச் செய்ய, ஆண்டவனைப் போல உலகம் முழுவதும் மனிதன் ஆட்சி செலுத்தும் அளவிற்கு அவனை உயர்த்திட வருகின்ற காலங்களில் விஞ்ஞானம் வழிவகுக்கும்.
- மேலே கூறியவற்றினை வருகின்ற காலங்களில் விஞ்ஞானம் செய்யும் என கவிஞர் மீரா விஞ்ஞானி என்ற கவிதையில் பாடியுள்ளார்.