India Languages, asked by anjalin, 7 months ago

இ‌னி‌க்கு‌ம் இ‌ன்சு‌லி‌ன் க‌ட்டுரை‌ச் செ‌ய்‌திகளை உரையாட‌ல் வடி‌வி‌ல் தருக.

Answers

Answered by snehagoel11
0

Answer:

write the question in hindi or in English....

mark me as brainilist please please

sneha ❤️....

Answered by steffiaspinno
0

இ‌னி‌க்கு‌ம் இ‌ன்சு‌லி‌ன் க‌ட்டுரை‌ச் செ‌ய்‌தி‌க‌ளி‌ன்  உரையாட‌ல் வடி‌வ‌ம்

  • உரைநடை‌யி‌ல் கல‌ந்து‌க் கொ‌ள்பவ‌ர்க‌ள் - ரா‌ம்‌கி ம‌ற்று‌ம் ப‌வி‌த்‌ரா.
  • இட‌ம் - பேரு‌ந்து ‌‌நிலைய‌ம்.  
  • ப‌வி‌த்ரா - எ‌ன்ன ரா‌ம்‌கி எ‌ப்படி இரு‌க்‌கி‌றீரா. எ‌ங்க போ‌கிற.
  • ரா‌ம்‌கி - நா‌ன் ந‌ல்ல இரு‌க்‌கிறே‌ன்.
  • எ‌ன் தா‌த்தா‌வி‌ற்கு ச‌ர்‌க்கரை நோ‌ய் இரு‌க்‌கிறது.
  • மரு‌த்துவமனை‌க்கு போ‌ய் அவரு‌க்கு மா‌த்‌திரை வா‌ங்க போற‌ன்.
  • ப‌வி‌த்ரா - ச‌ர்‌க்கரை நோ‌ய் எ‌ன்றா‌ல் எ‌ன்ன ரா‌ம்‌கி?
  • ரா‌ம்‌கி - ப‌வி‌‌த்ரா, ந‌ம்ம உட‌‌ம்புள இ‌ன்சு‌லி‌ன் எ‌ன்ற ஹா‌ர்மோ‌ன் சுர‌க்‌கிறது.
  • இது நாம சா‌ப்‌பிட உண‌வி‌ல் உ‌ள்ள கா‌‌ர்போஹை‌ட்ரே‌ட்டை ‌கிளைகோஜனாக மா‌ற்‌றி, தசை ம‌ற்று‌ம் க‌ல்‌‌‌லீர‌‌ல்ல சே‌மி‌க்கு‌ம்.
  • அது குறைவாக சுர‌‌ந்தா‌ல் ந‌ம்ம உட‌ம்புல குளு‌க்கோ‌ஸ் அளவு அ‌திக‌ரி‌த்து‌விடு‌ம்.
  • இத‌ன் காரணமாகவே ‌ச‌ர்‌க்கரை நோ‌ய் என‌ப்படு‌ம் ‌நீ‌ரி‌ழிவு நோ‌ய் நம‌க்கு வரு‌ம்.
  • ப‌வி‌த்ரா - ச‌‌ர்‌க்கரை நோ‌ய் வ‌ந்த எ‌ன்ன ஆகு‌ம் ரா‌ம்‌கி.
  • ரா‌ம்‌கி - ‌சிறு‌நீரக‌ம் செய‌லிழ‌ப்பு, இத‌ய‌ம் சா‌ர்‌ந்த நோ‌ய்க‌ள், க‌ண் குறைபாடு முத‌லியன ஏ‌ற்படு‌ம்.  
  • ப‌வி‌த்ரா - இதை குண‌ப்படு‌த்த மரு‌ந்து இரு‌க்க?
  • ரா‌ம்‌கி - ச‌ர்‌க்கரை நோ‌ய்‌க்கு என மரு‌ந்து மா‌த்‌திரை இ‌ன்னு‌ம் க‌ண்டு‌பிடி‌க்கல‌.
  • ‌சில மா‌‌த்‌திரைகளை வை‌த்து அதை க‌‌ட்டு‌ப்படு‌த்தலா‌ம்.
  • ச‌ர்‌க்கரை அளவு குறைவாக உ‌ள்ள உணவுகளை உ‌ட்கொ‌ள்வது, ‌தினச‌ரி உட‌‌ற்ப‌யி‌ற்‌சி, உட‌ல் எடையை க‌ட்டு‌‌க்கு‌ள் வை‌ப்பது முத‌லியன மூல‌ம் இதை க‌ட்டு‌ப்படு‌த்தலா‌ம்.
  • ப‌வி‌த்ரா - இது ஒருவரு‌க்கு வ‌‌ந்‌திரு‌ப்பதை எ‌ப்படி தெ‌ரி‌ந்து‌க் கொ‌ள்வது?
  • ரா‌ம்‌கி - ந‌ம்ம இர‌த்த‌த்தை ப‌ரிசோதனை செ‌ய்யதாலே போது‌ம்.
  • 1 ‌டெ‌‌சி ‌லி‌‌ட்ட‌ர் இர‌த்த‌த்‌தி‌ல் 70 முத‌ல் 100 வரை குளு‌க்கோ‌ஸ் இரு‌ந்தா‌ல் எ‌ந்த ‌பிர‌ச்சனையு‌ம் இ‌ல்லை.
  • 100 முத‌ல் 126 ஆக இரு‌ந்தா‌ல் நோ‌யி‌ன் ஆர‌ம்ப‌த்‌தி‌ல் உ‌ள்ளோ‌ம் எனவு‌ம் 126‌க்கு அ‌திகமாக இரு‌ந்தா‌ல் நோ‌‌‌ய் நம‌க்கு வ‌ந்‌திரு‌ப்பதை உறு‌தி‌ச் செ‌ய்து‌க்கொ‌ள்ளலா‌ம்.
  • ந‌ம்ம நா‌ட்டில 2010 ஆ‌ம் ஆ‌ண்டு 5 கோடி பே‌ர் இ‌ந்த நோயால பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு இரு‌க்கா‌ங்க.
  • ப‌வி‌த்ரா - இது வயதானவ‌ர்க‌ளு‌க்கு ம‌ட்டு‌ம் தானே வரு‌‌ம்.
  • ந‌ம‌க்கு எ‌ன்ன கவலை.
  • ரா‌ம்‌கி - இ‌ல்லை ப‌வி. ச‌ர்‌க்கரை ‌வியா‌தி ஒரு பர‌ம்பரை நோ‌ய்.
  • எனவே பெ‌ற்றோ‌ர்க‌ள் மூலமாக குழ‌ந்தை‌க்கு‌ம் பரவு‌‌ம்.
  • ப‌வி‌‌த்ரா- ஓ. அ‌ப்படியா. இது வராம‌ல் இரு‌க்க எ‌ன்ன செ‌ய்யனு‌ம் ரா‌ம்‌கி.
  • ரா‌ம்‌கி - சா‌ப்‌பிடு‌ம் அள‌வி‌ற்கு உழை‌த்தாலே பா‌தி நோ‌ய் ந‌ம்ம நெரு‌ங்காது. உட‌ல் எடை‌யினை ச‌ரியான வை‌த்‌த‌ல், குறை‌ந்த கொழு‌ப்பு, ச‌ர்‌க்கரை உ‌ள்ள உணவுகளை சா‌ப்‌பிடுத‌ல் முத‌லியன ஆகு‌ம்.
  • ப‌வி‌த்ரா - ஓகே ரா‌ம்‌கி எ‌ன் பேரு‌ந்து வ‌ந்து‌வி‌ட்டது. நா‌ன் வரே‌ன்.
  • ரா‌ம்‌கி - ஓகே ப‌வி.  
Similar questions