ஒட்டுப் போடாத ஆகாயம் போல - இந்த உலகமும் ஒன்றேதான் ... இக்கவிதையில் பயின்று வருவது அ) உவமை ஆ) உருவகம் இ) உள்ளுறை ஈ) இறைச்சி
Answers
Answered by
6
உவமை
ஒட்டுப் போடாத ஆகாயம் போல - இந்த உலகமும் ஒன்றேதான்
உவமை அணி
- தான் கூற எண்ணிய கருத்தினை நன்கு தெரிந்த கருத்தினை காட்டி விளக்குவது அல்லது தெரியாத பொருளை விளக்க தெரிந்த பொருளை சொல்லி விளக்குவது உவமை அணி ஆகும்.
- இதில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவை வெளிப்படையாக வரும்.
எடுத்துக்காட்டு
- ஒட்டுப் போடாத ஆகாயம் போல - இந்த உலகமும் ஒன்றே தான்
விளக்கம்
- உவமை - ஒட்டுப் போடாத ஆகாயம்
- உவமேயம் - உலகம்
- உவம உருபு - போல
- வானம் எவ்வாறு பிளவுப்படாமல் ஒன்றாக உள்ளதோ அது போல இந்த உலகமும் ஒன்று தான்.
Similar questions
Math,
4 months ago
Business Studies,
4 months ago
Hindi,
10 months ago
Math,
10 months ago
Physics,
1 year ago