கீழ்க்காண்பனவற்றுள் இறைச்சி பற்றிய கூற்றைத் தேர்க அ) குறியீடுகளைக் கொண்டு உருவாக்கப்படும். ஆ) ஒப்பிட்டுச் செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும். இ) வினை, பயன், வடிவம், நிறம் ஆகிய நான்கின் அடிப்படையில் தோன்றும். ஈ) உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருள்
Answers
Answered by
0
i am not able understand this language.....
plz ask in hindi or English.........
Answered by
0
உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருள்
இறைச்சி
- உள்ளுறை உவமையினை போல அகப்பாடலில் வருகின்ற மற்றொரு உத்தியே இறைச்சி ஆகும்.
- இறைச்சி குறிப்புப் பொருளில் தான் வரும்.
- இறுத்தல் என்ற சொல்லின் பொருள் தங்குதல் என்பது ஆகும்.
- இறைச்சி என்பது உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பு இல்லாத ஒரு குறிப்புப் பொருள் ஆகும்.
- வட மொழிப் புலவர்கள் தங்களின் பாடல்களில் கூறுகின்ற தொனிக்கு இணையானதாக இறைச்சி கருதப்படுகிறது.
- வடமொழிப் பாடல்களில் வரும் தொனி அகம், புறம் என இரு வகைப் பாடல்களிலும் வரும்.
- ஆனால் இறைச்சி ஆனது அகப்பாடலில் மட்டுமே வரும்.
- குறிப்புப் பொருளுக்குள் மேலும் ஒரு குறிப்புப் பொருள் அமைந்து இருக்குமானால் அதற்கு இறைச்சி என்று பெயர்.
Similar questions