ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள் ____ என்பதாகும் அ) நூல் ஆ) ஓலை இ) எழுத்தாணி ஈ) தாள்
Answers
Answered by
13
நூல்
தமிழகத்தில் பண்டைய கல்வி
- பண்டைய தமிழகத்தில் கல்வியினை கற்பிப்பவர்கள் கணக்காயர், ஆசிரியர், குரவர் என மூன்று பிரிவினராக இருந்தனர்.
- அதுபோலவே அவர்களிடம் கற்போரும் முறையே சிறுவன், மாணவன், கேட்போன் என அழைக்கப்பட்டனர்.
- கல்வி கற்பிக்கப்படும் இடங்களை பெரிய திருமொழி என்ற நூல் பள்ளி என்றும், திவாகர நிகண்டு என்ற நூல் ஓதும் பள்ளி என்றும், சீவக சிந்தாமணி, கல்லூரி என்றும் குறிப்பிட்டு உள்ளது.
- அது போலவே கற்றலுக்கு உதவுகின்ற ஏட்டுக் கற்றைகள் ஆனது ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல், நூல் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டன.
- ஏடு, சுவடி, பொத்தகம் ஆகிய மூன்று பெயர்களும் ஓலைக் கற்றையையும், பனுவல், நூல் ஆகிய இரண்டு பெயர்களும் ஓலைக் கற்றையின் உட்பொருளையும் சிறப்பாகக் குறித்தன.
Answered by
0
Answer:
எழுத்தாணி
Explanation:
எழுத பயன்படுவது
Similar questions