உ.வே.சா அவர்கள் பயின்ற கல்விமுறை குறித்துக் குறிப்பு வரைக.
Answers
Answered by
0
உ.வே.சா அவர்கள் பயின்ற கல்வி முறை
உயர்நிலைக் கல்வி முறை
- மரபு வழி கல்வி முறை ஆனது மூன்று வகைப்படும்.
- அவை முறையே குருகுலக் கல்வி முறை, திண்ணைப் பள்ளிக் கல்வி முறை மற்றும் உயர்நிலைக் கல்வி முறை ஆகும்.
- உயர்நிலைக் கல்வி முறை ஆனது தனி நிலையில் புலவர்களிடத்துக் கற்கும் முறையினைக் குறிக்கிறது.
- அதாவது தனி ஒரு மாணவர் புலவர்களிடம் பாடத்தினை கற்று தேர்வது உயர்நிலைக் கல்வி முறை ஆகும்.
- உயர்நிலைக் கல்வி முறைக்கு உதாரணமாக உ.வே.சா அவர்கள் பயின்ற கல்வி முறையினை கூறலாம்.
- திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப் புலவராக திகழ்ந்தவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் ஆவார்.
- இவரிடம் தமிழ்த் தாத்தா எனப் புகழப்படும் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் உயர்நிலைக் கல்வி முறையில் கல்வி கற்றார்.
Similar questions