இங்கே ஐம்பதாண்டு வேம்பு கோடையில் கொட்டும் பூக்களை எண்ணச் சொல்கிறார்கள் - எண்ணச் சொல்கிறவர்கள் யார்? எண்ணுபவர்கள் யார்?
Answers
Answered by
6
தாய் மொழியில் கற்பிப்போர் மற்றும் தாய் மொழியில் கற்போர்
இரா. மீனாட்சி
- இரா. மீனாட்சி என்பவர் தற்போது பாண்டிச்சேரியிலுள்ள ஆரோவில்லில் வசித்து வருகிறார்.
- ஆசிரியர் பணியினை செய்து வரும் இவர் கிராம மேம்பாட்டிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக உள்ளார்.
- தற்போது வரை இவர் நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப் பகல், மறு பயணம், வாசனைப்புல், உதய நகரிலிருந்து, கொடி விளக்கு போன்ற பல கவிதைத் தொகுப்புக்களைப் படைத்துள்ளார்.
- இவரின் பிள்ளைக்கூடம் என்ற தலைப்பிலான கவிதையில் இடம்பெற்றுள்ள இங்கே ஐம்பதாண்டு வேம்பு கோடையில் கொட்டும் பூக்களை எண்ணச் சொல்கிறார்கள் என்ற வரியில் உள்ள எண்ணச் சொல்கிறவர்கள் தாய் மொழியில் கற்பிப்போர் மற்றும் எண்ணுபவர்கள் தாய் மொழியில் கற்போர் ஆவார்.
Similar questions