India Languages, asked by anjalin, 9 months ago

ஏவ‌ல் மறு‌க்கு‌ம் ‌சிறு‌‌விளை யா‌ட்டி அ‌றிவு‌ம் ஒழு‌க்கமு‌ம் யா‌ண்டுண‌ர்‌ந்தன‌ள் கொ‌ல் - இ‌ட‌ம் சு‌ட்டி‌ப் பொரு‌ள் ‌விள‌க்குக

Answers

Answered by steffiaspinno
15

ஏவ‌ல் மறு‌க்கு‌ம் ‌சிறு‌‌விளை யா‌ட்டி அ‌றிவு‌ம் ஒழு‌க்கமு‌ம் யா‌ண்டுண‌ர்‌ந்தன‌ள் கொ‌ல்

இ‌ட‌ம்  

  • எ‌ட்டு‌த்தொகை நூலான ந‌ற்‌றிணை‌யி‌ல் தலை‌‌வியை க‌ண்டு வ‌ந்த செ‌‌வி‌லி‌த்தா‌ய் ந‌ற்றா‌யிட‌ம் கூறுவதாக ஏவ‌ல் மறு‌க்கு‌ம் ‌சிறு‌‌விளை யா‌ட்டி அ‌றிவு‌ம் ஒழு‌க்கமு‌ம் யா‌ண்டுண‌ர்‌ந்தன‌ள் கொ‌ல் எ‌ன்ற வ‌ரிக‌ள் உ‌ள்ளன.  

பொரு‌ள்

  • நா‌ம் உ‌ண்ணு‌மாறு கூ‌றியதை மறு‌த்து ‌விளையா‌‌ட்டு கா‌ட்டியவ‌ள்.  இ‌ன்று இ‌ல்லற‌ம் நட‌‌த்துவத‌ற்கான அ‌றிவு ம‌‌ற்று‌ம் ஒழு‌க்க‌த்‌தினை எ‌வ்வாறு உண‌ர்‌ந்தா‌ளோ?  

‌விள‌க்க‌ம்  

  • ‌சிறு வய‌தி‌ல் உணவு உ‌ண்ண மறு‌த்து ‌விளையா‌ட்டு கா‌ட்டிய தலை‌வி ‌திருமண‌த்‌தி‌ற்கு ‌பிறகு த‌ன் ‌பிற‌‌ந்த ‌‌வீ‌ட்டி‌ன் செ‌ல்வ‌த்‌தினை எ‌ண்ணாம‌ல், த‌ன் கணவ‌னி‌ன் வறுமை‌ ‌நிலை‌க்கு த‌க்கவாறு த‌ன்னை மா‌ற்‌றி‌க் கொ‌ண்டு ஒருவேளை மறு‌த்து ஒரு வேளை உ‌ண்ணு‌கிறா‌‌ள்.
  • இதை‌க் க‌ண்ட செ‌‌வி‌லி‌த்தா‌ய் தலை‌வி‌யி‌ன் தாயான ந‌ற்றா‌யிட‌ம் இவ‌ள் எ‌வ்வாறு இ‌ல்லற‌ம் நட‌த்து‌ம் அ‌றிவு ம‌ற்று‌ம் ஒழு‌க்க‌த்‌தினை பெ‌ற்றாளோ எ‌ன கூ‌றி‌ ‌விய‌ந்தா‌ள்.
Answered by TheDiffrensive
8

Answer ❤️❤️❤️❤️

உவமை ஏவ‌ல் மறு‌க்கு‌ம் ‌சிறு‌‌விளை யா‌ட்டி அ‌றிவு‌ம் ஒழு‌க்கமு‌ம் யா‌ண்டுண‌ர்‌ந்தன‌ள் இறை‌ச்‌சி டத்து‌க் கா‌‌ட்டு களுட‌ன் ‌விள‌

Similar questions