தலைவியின் இல்லறப் பாங்கினைப் பற்றிச் செவிலித்தாய் நற்றாயிடம் வியந்து கூறுவன யாவை ?
Answers
Answered by
10
தலைவியின் இல்லறப் பாங்கினைப் பற்றிச் செவிலித்தாய் நற்றாயிடம் வியந்து கூறியது
சிறு வயதில் தலைவி
- தலைவி தன் சிறு வயதில் பாலும் தேனும் கலந்த உணவினை செவிலித்தாய் ஊட்டும் போது, நான் அதனை உண்ணேன் என உணவு உண்ண மறுத்து விளையாட்டு காட்டினாள்.
தலைவியை கண்ட செவிலித்தாய் நற்றாயிடம் கூறியது
- தலைவி திமணத்திற்கு பிறகு தன் பிறந்த வீட்டின் செல்வத்தினை எண்ணாமல், தன் கணவனின் வறுமை நிலைக்கு தக்கவாறு தன்னை மாற்றிக் கொண்டு ஒருவேளை மறுத்து ஒரு வேளை உண்ணுகிறாள்.
- இதைக் கண்ட செவிலித்தாய் தலைவியின் தாயான நற்றாயிடம் இவள் எவ்வாறு இல்லறம் நடத்தும் அறிவு மற்றும் ஒழுக்கத்தினை பெற்றாளோ என கூறி வியந்தாள்.
Answered by
2
Answer ❤️
சீரும் வியின் இல்லறப் பாங்கினைப் பற்றிச் செவிலித்தாய் நற்றாயிடம் வியந்து கூறுவன யா தளை ஆசிர பாவிற் குரிய யும் l
Similar questions