அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களின் வகைகளையும் அவை இயற்றுவதற்கான விதிகளையும் கூறுக
Answers
Answered by
0
Answer:
what is this
Explanation:
which language is this
Answered by
1
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களின் வகைகள்
- சீர் அமைப்பினை வைத்து அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் மூன்று வகையாக எழுதப்படுகின்றன.
- அவை ஓரடியுள அரை அடிக்கு ஒரு விளச்சீரும் இருமாச்சீர் வருவன, ஓரடியுள் அரை அடிக்கு இரு மாச்சீரும், ஒரு காய்ச்சீர் வருவன மற்றும் ஓரடியுள் நான்கு காய்ச்சீரும் இரு மாச்சீர் வருவன ஆகும்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் அமையும் முறை
- ஆறு சீர்களை உடைய கழிநெடிலடிகள் நான்கு அடிகள் கொண்டதாக அமைந்து, நான்கு அடியும் அளவில் ஒத்தாக இருக்க வேண்டும்.
- முதல் மற்றும் நான்காவது சீரில் மோனை அமைத்தும், முதல் மற்றும ஐந்தாம் சீரில் மோனை அமைத்தும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எழுதப்படும்.
Similar questions
Computer Science,
4 months ago
Music,
4 months ago
Math,
8 months ago
Science,
8 months ago
Computer Science,
11 months ago
Computer Science,
11 months ago