ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாதது எது? அ) மொழிபெயர்ப்பாளர் ஆ) இந்தியாவின் பெப்பிசு இ) தலைமைத் துவிபாஷி ஈ) உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை
Answers
Answered by
15
Answer:
SRY DEAR I CAN'T UNDERSTAND YOUR LANGUAGE
Answered by
4
உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை
ஆனந்தரங்கர்
- 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆனந்தரங்கர் அவர்கள் அந்த காலக் கட்டத்தில் புதுவையை ஆண்ட பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் உரைபெயர்ப்பாளராக பணியாற்றினார்.
- மேலும் துய்ப்ளே என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார்.
- உண்மை, உழைப்பு மற்றும் உறுதிக்கு பேர்போன ஆனந்தரங்கர் பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளேவின் காலத்திலேயே தலைமைத் துவிபாஷியாகவும் பணிபுரிந்தார்.
- உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் சாமுவேல் பெப்பிசு போலவே ஆனந்தரங்கர் 06.09.1736 முதல் 11.01.1761 வரை நாட்குறிப்பு எழுதி உள்ளார்.
- ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஆனது இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பாக உள்ளதால், ஆனந்தரங்கர் இந்தியாவின் பெப்பிசு என அழைக்கப்படுகிறார்.
- எனவே ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாதது உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என்பது ஆகும்.
Similar questions