உறுபகை, இடன் ஆகிய சொற்களின் இலக்கணக்குறிப்பு அ) உரிச்சொல்தொடர், ஈற்றுப்போலி ஆ) வினைத்தொகை, இடவாகுபெயர் இ) வினையெச்சம், வினைத்தொகை ஈ) பெயரெச்சம், பண்புத்தொகை
Answers
Answered by
13
Answer:
PLEASE ASK THE QUESTION IN ENGLISH SO THAT EVERYBODY CAN ANSWER................
Answered by
16
உரிச்சொல்தொடர், ஈற்றுப்போலி
உரிச்சொல்தொடர்
- ஒரு சொல் ஆனது பல பொருட்களை தருவதாகவும், பல சொற்கள் ஒரு பொருளை தருவதாகவும் அமையும் போது அவை உரிச்சொல் நிலையினை அடைகின்றன.
- உரிச்சொல் ஆனது பெயர்ச்சொல், வினைச்சொல், பெயர் அல்லது வினைக்கு அடைமொழியாக வரும்.
(எ.கா)
- உறுபகை, உறுபுகழ்.
- இரண்டிலும் உள்ள உறு என்ற சொல் மிகுதி என்ற ஒரே பொருளை தருவதால் உரிச்சொல்லாக உள்ளது.
ஈற்றுப்போலி அல்லது கடைப்போலி
- ஒரு சொல்லின் ஈற்றெழுத்து வரவேண்டிய இடத்தில் வேறொரு எழுத்து வந்தாலும் பொருள் மாறாமல் இருப்பது ஈற்றுப்போலி ஆகும்.
(எ.கா)
- இடன்.
- இடர் என்ற சொல்லிற்கு பதிலான இடன் என்ற சொல் வந்தாலும் பொருள் மாறாமல் இருப்பதால் இது ஈற்றுப்போலி ஆகும்.
Similar questions