மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.
Answers
Answered by
15
மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம்
- மதீனா நகரில் உள்ள மேன்மாடங்கள் அனைத்தும் மேருமலையினை போல உயர்ந்து இருந்தன.
- பெருங்கடலிலிருந்து வரும் அலையொசையினை போல மதீனா நகரின் அங்காடிகள் நிறைந்த தெருக்களில் இருந்து ஒலியானது வந்தது.
- உலகத்தை போன்று பரந்து விரிந்தாக மதீனா நகரத்து வீதிகள் இருந்தன.
- சிறிதும் இடைவெளிகள் இல்லாமல் மதீனா நகரில் மாளிகைகள் இருந்தன.
- மதீனா நகரில் காடுகளை போல நெருங்கியதாக கட்டப்பட்ட தோரணங்களும், கொடிகளும் இருந்தன.
- மலையினை போன்ற யானைகள் அங்கு நிறைந்திருந்தன.
- ஒழுங்குப்படுத்த சாலைகள் இருந்தன.
- முழுமையான பூமியினை போல ஒரு பொன் நகரமாக மதீனா விளங்கியது.
- எனவே மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்பது சரியானதே ஆகும்.
Answered by
0
மதினா நகரம் ஒரு மளிகை நகரம் என்னும் குறின்னா
Similar questions
Math,
6 months ago
English,
6 months ago
India Languages,
6 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago
Physics,
1 year ago