நெருங்கின, இரங்கி - உறுப்பிலக்கணம் தருக.
Answers
Answered by
3
Answer:
മുഖേ കുച്ച് സമഖ് മെയ്ൻ ഭി അ ത ഹൈ ക്യ ടും ഹിന്ദി മ്മെയ്ൻ ലൈക്ക് സക്ടി ഹോ.
Answered by
34
பகுபத உறுப்பிலக்கணம்
- பதம் ஆனது பகுப்பதம், பகாப்பதம் என இரு வகைப்படும்.
- ஒரு சொல்லை மேலும் பிரிக்க முடியுமானால் அது பகுப்பதம் ஆகும்.
- பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை மற்றும் விகாரம் ஆகிய ஆறும் பகுப்பத உறுப்புகள் ஆகும்.
- ஒவ்வொரு சொல்லும் கட்டாயமாக பகுதி, விகுதி என்ற இரு உறுப்புகளை பெற்றிருக்கும்.
- இவை இரண்டும் அடிப்படை உறுப்புகள் ஆகும்.
நெருங்கின
- நெருங்கின - நெருங்கு + இன் + அ
- நெருங்கு - பகுதி
- இன் - இறந்த கால இடைநிலை
- அ - பெயரெச்ச விகுதி
இரங்கி
- இரங்கி - இரங்கு + இ
- இரங்கு - பகுதி
- இ - வினையெச்ச விகுதி
Similar questions