கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணியது - யாது?
Answers
Answered by
0
click and see your answer
mark me as brainliest and please follow me
இது தமிழ்
Attachments:
Answered by
4
கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணியது
சீறாப்புராணம்
- சீறாப்புராணம் ஆனது நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் ஆகும்.
- இந்த நூல் வள்ளல் சீதக்காதியின் வேண்டுக்கோளுக்கு ஏற்ப உமறுப்புலவர் அவர்களால் இயற்றப்பட்டது.
- இது விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஈஜிரத்துக் காண்டம் என மூன்று காண்டங்களையும், 92 படலங்களையும், 5027 விருத்தப் பாக்களையும் கொண்ட நூல் ஆகும்.
- ஈஜிரத்துக் காண்டத்தில் உள்ள மதீனம் புக்க படலத்தில் இடம்பெற்று உள்ள கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணியது என்ற தொடரின் பொருள் மதீனா நகரில் வாரி வழங்கும் வள்ளல் நிறைந்து இருந்ததால், கலைஞர்களும் மறையவர்களும் தாங்கள் எண்ணிய பொருள் வளத்தினை கொண்டவர்களாக விளங்கினர் என்பது ஆகும்.
Similar questions