மறுவிலாத அரசென இருந்த மாநகர் - உவமையைப் பொருளுடன் விளக்குக.
Answers
Answered by
2
Answer:
Can only say the translation.....
Don't know answer.....
Answered by
9
மறுவிலாத அரசென இருந்த மாநகர்
உவமை
- ஒன்றை பற்றி விளக்க, தெளிவுபடுத்த, அழகுபடுத்த உதவும் மிகவும் எளிமையான, தொன்மையான கருவியே உவமை என அழைக்கப்படுகிறது.
- சங்க இலக்கியங்களில் பிற அணிகளை ஒப்பிடுகையில் உவமை அணி தான் அதிகமாக இடம் பெற்று உள்ளது.
எடுத்துக்காட்டு
- மறுவிலாத அரசென இருந்த மாநகர்
விளக்கம்
- உவமை - குற்றம் இல்லாத அரசு
- உவமேயம் - மதீனா நகர்
- குறையற்ற மானுட அறத்தினை கொண்டு, செங்கோல் ஆட்சி நடத்திப் பெரும் புகழ் பெற்ற சிறந்த அரசினை போல மதீனா நகரும் பொலிவுடன் விளங்குகிறது.
- தன் காரணமாக மதீனா நகரம் ஆனது பகை, வறுமை, நோய் முதலியன இல்லாதாத நகரமாக உள்ளது.
- மதீனா நகருக்கு உவமையாக சிறந்த அரசு கூறப்பட்டு உள்ளது.
Similar questions
Physics,
4 months ago
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
Math,
9 months ago
Science,
9 months ago
Business Studies,
1 year ago
Math,
1 year ago