ஆனந்தரங்கர் ஒரு வரலாற்று ஆசிரியர் என்பதைப் பாடப்பகுதிவழி எடுத்துக்காட்டுக.
Answers
Answered by
0
Answer:
use English language please
Answered by
6
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
- ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஆனது 18 ஆம் நூற்றாண்டில் இருந்த தமிழ் நாடு மற்றும் புதுவை வரலாற்றினை அறிந்து கொள்ள உதவுகிறது.
- பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமை பெற்றது.
- 1746 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி புதுவைக்கு லெபூர்தொனேவின் ஒன்பது கப்பல்கள் புதுவைக்கு வந்தது.
- லெபூர் தொனே சென்னையைக் கைப்பற்றியது.
- இதன் காரணமாக சினமுற்ற ஆற்காடு நவாப், தன் மூத்த மகனை பிரெஞ்சு அரசிற்கு எதிராக போரிட அனுப்பியது.
- பிரெஞ்சு அரசு தேவனாம் பட்டணத்தைக் கைப்பற்ற நடத்திய போர், ஆம்பூர் போர், தஞ்சைக் கோட்டை முற்றுகை, இராபர்ட் கிளைவ் படையெப்பு என பல வரலாற்று செய்திகளை நேரில் கண்டு உரைப்பது போல தன் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.
- இதன் மூலம் ஒரு வரலாற்று ஆசிரியராக ஆனந்தரங்கர் திகழ்ந்தார் என்பது உறுதியாகிறது.
Similar questions