மேகத்திடம் கூறுவது போலத் தோழி தலைவனுக்கு உணர்த்திய இறைச்சிப் பொருள் யாது?
Answers
Answered by
2
Answer:
use English language please
Answered by
7
மேகத்திடம் கூறுவது போலத் தோழி தலைவனுக்கு உணர்த்திய இறைச்சிப் பொருள்
- தலைவனுக்கு குறியிடம் சொல்லும் தோழி மேகத்திடம் சொல்வது போல் சொல்கிறாள்.
- பொன்னை போல மலர்ந்துள்ள வேங்கை மலரை அணிந்து கொண்டு உள்ள தலைவி தோழியருடன் சேர்ந்து தழலை, தட்டை ஆகிய கருவிகளில் ஒலியினை எழுப்பி பறவைகளை ஓட்டி தினைப்புனம் காக்கும் பணியில் ஈடுபடுகிறாள்.
- மேலும் அவள் அசோக இலைகளால் தழையாடையினை அணிந்து உள்ளாள்.
- தலைவி தினைப்புனம் காக்கும் இடத்தில் நீ மழையினை பொழிவாயா? என மேகத்திடம் கேட்கிறாள் என்பது நேரடிப்பொருள் ஆகும்.
- இதிலிருந்து பெறப்படும் குறிப்புப் பொருளான இறைச்சிப் பொருள் தினைப்புனம் காக்கும் இடத்திற்குத் தலைவியை காண தலைவன் வரலாம் என்பது ஆகும்.
- இறைச்சி என்பது உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பு இல்லாத ஒரு குறிப்புப் பொருள் ஆகும்.
Similar questions
Social Sciences,
4 months ago
Physics,
4 months ago
Computer Science,
4 months ago
Hindi,
9 months ago
English,
9 months ago