ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்துள் எவையெனும் நான்கினைக் கூறுக.
Answers
Answered by
2
Answer :-
தையின் வாயிலாகப் பிரபஞ்சன் தெளிவுபடுத்தும் மனித முகங்களைப் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்துள் எவையெனும் நான்கினைக் கூறுக பற்றி கதையின் வாயிலாகப் பிரபஞ்சன் தெளிவுபடுத்தும் மனித முகங்களைப் விவரிக்க
Answered by
3
ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்
- அகவல் ஓசையினை உடையதாக ஆசிரியப்பா விளங்குவதால் இது அகவற்பா என்றும் அழைக்கப்படுகிறது.
- ஆசிரியப்பாவின் அனைத்து சீர்களும் நான்கு அடிகளை உடையதாக வரும்.
- ஆசிரியப்பாவில் இயற்சீர் அதிகமாகவும் மற்றச் சீர்கள் குறைவாகவும் வரும்.
- ஆசிரியப்பாவில் ஆசிரியத்தளை அதிகமாகவும் மற்றச் சீர்கள் குறைவாகவும் வரும்.
- நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் (கூவிளங்கனி, கருவிளங்கனி) வராமல் இருக்கும்.
- இறுதி அடியின் இறுதி எழுத்தானது மற்ற எழுத்தால் முடியும் என்ற போதிலும், ஏ என்னும் எழுத்தால் முடிவதே சிறப்பு ஆகும்.
- ஏ என்ற எழுத்துடன் ஓ, ஈ, ஆய், என், ஐ ஆகிய ஈறுகளாலும் ஆசிரியப்பா முடியும்.
- மூன்றடிச் சிற்றெல்லை முதல் பாடுபவரின் கற்பனைக்கேற்ப நீண்ட அடிகள் வரையும் இருக்கும்.
Similar questions