பிம்பம் கதையின் வாயிலாகப் பிரபஞ்சன் தெளிவுபடுத்தும் மனித முகங்களைப் பற்றி விவரிக்க
Answers
Answered by
2
Answer:-
பொருள் பிம்பம் கதையின் வாயிலாகப் பிரபஞ்சன் தெளிவுபடுத்தும் மனித முகங்களைப் பற்றி கதையின் வாயிலாகப் பிரபஞ்சன் தெளிவுபடுத்தும் மனித முகங்களைப் விவரிக்க கூறுக அ) ஏமம்
Answered by
6
பிம்பம் கதையின் வாயிலாகப் பிரபஞ்சன் தெளிவுபடுத்தும் மனித முகங்கள்
- இன்றைய சூழலில் ஒவ்வொரு மனிதனும் பிறர் தன்னை மதிக்க வேண்டும், பிறர் தன்னை பாராட்ட வேண்டும், பிறர் தன் மீது அன்பு செலுத்த வேண்டும் என எண்ணுகின்றனர்.
- இவ்வாறு பிறர் பிறர் என பிறருக்காகவே வாழும் மனிதர்களாகவே நாம் தற்போது உள்ளோம்.
- இதன் காரணமாக ஒரு மனிதன் தன் உண்மைத் தன்மையினை இழந்து போலியான மனிதனாக, பிறருக்கு பிடித்தவன் போல முகமூடி அணிந்து நடித்து வருகிறான்.
- முகமூடியினை அணிந்து வாழ்பவர்கள் இறுதியில் தனக்கென உரிய உண்மையான பிம்பத்தினை இழந்து விடுகிறார்கள்.
- இதற்கு உதாரணமாக காதலை சொல்லாம்.
- பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளையின் காதலை எதிர்ப்பது, அவர்களுக்கு காதல் பிடிக்கவில்லை என்பது கிடையாது.
- அக்கம் பக்கத்தினர் தவறாக பேசுவார் என்பதை எண்ணியே பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் காதலை எதிர்க்கின்றனர்.
- அதிலும் பெண்ணின் பெற்றோர் தங்களின் கெளரவத்திற்காக விரும்பம் இல்லாத ஒருவனிடம் தன் மகளை வாழ நிர்பந்திக்கின்றனர்.
- இவ்வாறு பல செயல்களை சொல்லாம்.
- என்னை பொறுத்த வரையில் ஒவ்வொருவரும் பிறருக்கு உண்மையானவராக இருப்பதை விட்டு, தங்களின் மனச்சாட்சிக்கு உண்மையானவராக வாழ வேண்டும்.
Similar questions