மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ____ நினை. அ) முகக்குறிப்பை அறிந்தவரை ஆ) எண்ணியதை எண்ணியவரை இ) மறதியால் கெட்டவர்களை ஈ) சொல்லேர் உழவரை
Answers
Answered by
7
Answer:
y y ih yvuvuvivi HB y jiubu
Explanation:
u uj jbi gi hi h joig red un on bub u
Answered by
5
மறதியால் கெட்டவர்களை
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் திருக்குறள் உலக பொதுமறை என அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
- இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
- பொச்சாவை என்ற அதிகாரத்தில் உள்ள இந்த குறளின் பொருள் மகிழ்ச்சியின் காரணமாக தங்களின் கடமைகளை மறப்பவர்கள், மறதியினால் கெட்டவரை நினைத்துப் பார்க்க வேண்டும்.
Similar questions