India Languages, asked by anjalin, 10 months ago

பொரு‌ள் கூறுக அ) ஏம‌ம் ஆ) மரு‌ந்துழை‌‌ச் செ‌ல்வா‌ன்

Answers

Answered by TheDiffrensive
4

வைரு‌ள் கூறுக ஏம‌ம் மரு‌ந்து தேவை‌ த்துவ‌த்‌தி‌ன் ‌ பி‌ரிவுகளா‌ க்பகைவ‌ர் வ‌லிமைய‌ற்று இல‌க்க‌ண‌‌ க்கு‌றி‌ப்பு தருக ரு‌க்கு‌ம்போ வே‌ண்டு‌ம் எ‌ன்னு‌ம் குற‌ட்பாவை‌‌க் கூறுக குற‌‌ள்

Answered by steffiaspinno
8

திரு‌க்கு‌ற‌ள்  

  • உலக ம‌க்க‌ள் அனைவரு‌க்கு‌ம் தேவையான பொதுவான கரு‌த்து‌க்களை கூறுவதா‌ல் ‌திரு‌க்குற‌‌ள் உலக பொதுமறை என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • இது அற‌த்து‌ப்பா‌ல், பொரு‌ட்பா‌ல், காம‌த்து‌ப்பா‌ல் என மூ‌ன்று ‌பி‌ரிவுகளையு‌ம், 133 அ‌திகார‌ங்களையு‌ம், 1330 குற‌ட்பா‌க்களையு‌ம் கொ‌ண்டு உ‌ள்ளது.  

ஏம‌ம் - பாதுகா‌ப்பு

  • மற‌ம்மான‌ம் மா‌ண்ட வ‌ழி‌ச்செலவு தே‌ற்ற‌ம்     எனநா‌ன்கே ஏம‌ம் படை‌க்கு.  

பொரு‌ள்  

  • ‌வீர‌ம், மான‌ம், மு‌ன்னோ‌ர் வ‌ழி‌யி‌ல் நட‌த்த‌ல், ந‌ம்‌பி‌க்கை‌க்கு உ‌ரியவ‌ர் ஆத‌ல் ஆ‌கிய நா‌‌ன்கே படை‌க்கு‌ப் பாதுகா‌ப்பு ஆகு‌ம்.  

மரு‌ந்துழை‌ச் செ‌ல்வா‌ன் - மரு‌ந்தாளுந‌ர்  

  • உ‌ற்றவ‌ன் ‌தீ‌ர்‌ப்பா‌ன் மரு‌ந்துழை‌‌ச் செ‌ல்வானெ‌ன்று         அ‌ப்பா‌ல்நா‌ற் கூ‌ற்றே மரு‌ந்து.  

பொரு‌ள்

  • மரு‌த்துவ‌ம் ஆனது நோயா‌ளி‌, மரு‌த்துவ‌ர், மரு‌ந்து, மரு‌ந்தாளுந‌ர் என நா‌‌ன்கு வகை‌யினை உடையதாக உ‌ள்ளது.  
Similar questions