மருத்துவத்தின் பிரிவுகளாக் குறள் கூறுவன யாவை?
Answers
Answered by
13
Answer:
- மருந்து
- மருந்துளைசெல்வோன்
- மருத்துவர்
- நோயாளி
❤️
Answered by
2
மருத்துவத்தின் பிரிவுகளாக் குறள் கூறுவன
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் திருக்குறள் உலக பொதுமறை என அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
மருத்துவத்தின் பிரிவுகள்
- உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து.
பொருள்
- மருத்துவம் ஆனது நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர் என நான்கு வகையினை உடையதாக உள்ளது.
Similar questions