பகைவர் வலிமையற்று இருக்கும்போதே வென்றுவிட வேண்டும் என்னும் குறட்பாவைக் கூறுக
Answers
Answered by
1
Answer :-
எப்போது மருத்துவத்தின் பிரிவுகளாக் குறள் கூறுவன யாவை மருந்து தேவை த்துவத்தின் பிரிவுகளா க்பகைவர் வலிமையற்று ருக்கும்போ வேண்டும் என்னும் குறட்பாவைக் கூறுக குறள் கூறுவன யாவை மருந்து யில்லை என்று
Answered by
1
பகைவர் வலிமையற்று இருக்கும்போதே வென்றுவிட வேண்டும்
திருக்குறள்
- உலக பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
பகைதிறம் தெளிதல்
- இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து.
பொருள்
- முள்மரத்தினை சிறியதாக இருக்கும் போதே களைந்து விட வேண்டும்.
- வளர்ந்து விட்ட பிறகு களைய எண்ணினால் வெட்டுபவரின் கையையே வருத்தும்.
- இந்த குறளில் மறைமுகமாக கூறப்பட்டுள்ள செய்தி பகைவர் வலிமையற்று இருக்கும் போதே வென்றுவிட வேண்டும்.
- அவர்கள் வலிமை உடையவர்களாக மாறினால், வெல்வது கடினமாக மாறிவிடும் என்பது ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
World Languages,
11 months ago
Chemistry,
11 months ago
Hindi,
1 year ago