உருவக அணிக்குத் திருக்குறள் ஒன்றை எடுத்துக்காட்டாகத் தந்து விளக்குக
Answers
Answered by
4
Answer :-
யாவையர்ந்து எழுந்த பகுபத ஒலோகமா வீச்சுரம் கோவில் கல்வெட்டில் காண லாகும் பெண் அதிகாரி களின் பெய ளிலிருந்து நீங்கள் அறிவது யாது உறுப்பிலக்கணம் தருக பிரெஸ்கோ
Answered by
19
உருவக அணிக்கான எடுத்துக்காட்டாக திருக்குறள்
உருவக அணி
- உவமை (ஒப்பாக காட்டப்படும் பொருள்) மற்றும் உவமேயத்தினை (உவமிக்கப்படும் பொருள்) வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்று எனக் கூறப்படுவது உருவக அணி என அழைக்கப்படுகிறது.
- ஒப்பீட்டுச் செறிவு மற்றும் பொருள் அழுத்தம் ஆகியவற்றினை உடையதாக உருவகம் உள்ளது.
- உவமானத்தின் தன்மையினை உவமேயத்தின் மேல் ஏற்றிக்கூறுவது உருவகம் ஆகும்.
(எ.கா)
- இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்.
பொருள்
- பிறரை எதிர்பார்த்து இரந்து வாழ்தல் என்ற பாதுகாப்பில்லா படகானது ஈயாமை என்ற பாறை மோதினால் உடைந்துவிடும்.
விளக்கம்
- இரந்து வாழும் நிலை பாதுகாப்பற்ற படகாகவும், பொருளை தராமை (கொடாமை) பாறையாகாவும் உருவகம் செய்யப்பட்டு உள்ளது.
Similar questions