மருந்து, மருத்துவர், மருத்துவம் ஆகியன பற்றித் திருக்குறள் கூறுவன யாவை?
Answers
Answered by
1
ANSWER
ம் கவிதைக் கிரீடம் என்று போற்றப்படுவது சிற்றிதழ், குற்றாலக் குறவஞ்சி கவிதை நூல், திருச்சாழல் நாளிதழ், நன்னகர் வெண்பா கட்டுரை நூல், குற்றாலக் கோவை வியங்கள் கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவையர்ந்து, எழுந்த பகுபத ஒலோகமாதேவீச்சுரம் கோவில்
Answered by
2
மருந்து, மருத்துவர், மருத்துவம் ஆகியன பற்றித் திருக்குறள் கூறுவன
- தான் முன்பு உண்ட உணவானது செரித்துவிட்டது என்பதை அறிந்த பிறகு உணவு உண்பவருக்கு மருந்து என ஒன்று தேவையில்லை.
- பசித்த பிறகே உணவு உண்ண வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடிக்கடி உணவு உண்பதாலேயே உடல் சமநிலை கெட்டு நோய் வருகிறது.
- நோய், அது ஏற்பட காரணம், அதனை நீக்கும் வழி என அனைத்தையும் ஆராய்ந்து மருத்துவர் செயல்பட வேண்டும்.
- மேலும் நோயாளியின் வயது, நோயின் அளவு, மருத்துவத்தின் காலம் என அனைத்தையும் ஆராய்ந்து மருத்துவர் செயல்பட வேண்டும்.
- மருத்துவம் ஆனது நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர் என நான்கு வகையினை உடையதாக உள்ளது.
Similar questions
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
English,
4 months ago
Computer Science,
9 months ago
Math,
9 months ago
Math,
1 year ago
Science,
1 year ago